மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட அருமைராஜா குணராஜா அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருமைராஜா சரஸ்வதி(சுபத்திரை) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மலர்ஜோதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிரஞ்சீவ், சுரேனா, சஜீனா, சஞ்சீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரின், யசீகரன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
ஜெய்பாரதி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 26 Apr 2021 12:30 PM - 1:30 PM
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்