Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 APR 1937
இறப்பு 10 OCT 2021
அமரர் அருள்ராசா நாகலட்சுமி (கனகம்மா)
வயது 84
அமரர் அருள்ராசா நாகலட்சுமி 1937 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்ராசா நாகலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா
 ஆனால் மீண்டும் உமை நாம்
காணும் வரை ஆறாது எம் மனம்
அம்மா நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன

அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம்
எம் உடலில் உள்ளவரை நீங்கள்
எம் ஒவ்வொருவரின் உயிருக்குள்
உயிராக வாழ்வீர்கள் எம்முடன்
நாம் இவ்வுலகில் உள்ளவரை!

என்றும் நினைவுகளுடன்
குடும்பத்தினர். 

தகவல்: குடும்பத்தினர்