Clicky

அகாலமரணம்
மண்ணில் 26 OCT 1996
விண்ணில் 09 JUN 2022
அமரர் அருள்ராசா ஆர்த்தி
வயது 25
அமரர் அருள்ராசா ஆர்த்தி 1996 - 2022 Herxheim, Germany Germany
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஜேர்மனி Herxheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்ராசா ஆர்த்தி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகள் மற்றும் யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்ற அருள்ராசா, யோகலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோகலெட்சுமி(யோகா) - தாய்
அருன்சன் - சகோதரன்
மோகன் - உறவினர்

Summary

Photos

No Photos

Notices