Clicky

அன்னை மடியில் 22 JAN 1956
இறைவன் அடியில் 01 MAY 2024
அமரர் அருள்ஜோதி பிருந்தாபரன்
வயது 68
அமரர் அருள்ஜோதி பிருந்தாபரன் 1956 - 2024 நவாலி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Aruljothy Brinthaparan
1956 - 2024

சோதி அக்கா சோதி அக்கா என்ற நாமம் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .ஒரேஊரில் பிறந்து வளர்ந்தோம் நாங்கள் சின்னஞ்சிறு பிள்ளைகளாய் இருந்தபோது உங்களிடம் படித்தது. பழகியது சிரித்துக்கதைத்தது இன்னும் பசுமரத்தாணி போல் இதயத்தில் பதிந்துள்ளது. உங்கள் முகம் இன்னும் அருள் ஜோதியாய் சுடர் விடுகின்றது. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் . ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம்சாந்தி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 05 May, 2024