

-
22 JAN 1956 - 01 MAY 2024 (68 வயது)
-
பிறந்த இடம் : நவாலி தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Aalborg, Denmark
யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்ஜோதி பிருந்தாபரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பிருந்தாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,
உமாசங்கர் அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஹாசினி, மேகனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
குணரத்தினம், பவளராணி, யோகேஸ்வரி, சந்திராதேவி, இந்திராதேவி(இலங்கை), ரவிச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உமாஹரி, தயாபரன், மனோகரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 06 May 2024 9:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நவாலி தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Aalborg, Denmark வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.