1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு நிக்ஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
ஐயா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!!
ஆற்றாது கண்ணீர் அழுது
புலம்புகின்றோம்..
ஓராண்டு மறைந்தாலும்
பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம் எங்கள்
நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை
மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!
உங்கள் ஆன்மா சாந்தி பெற்று இறைவனடி சேர
இறையருளை வேண்டுகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our deepest condolences on the passing of brother Nixsan It was an honor to have known such a great person and we will truly miss him. May God embrace you in comfort during this...