யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு நிக்ஷன் அவர்கள் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு சூசையம்மா(கோப்பாய்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற ஜேம்ஸ்(வசாவலான்), திரேசம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
மேரி றொசாரியா(சசினி) அவர்களின் அன்புக் கணவரும்,
கனிஸ்ரன், தனுஜன், லதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
ஜெபறஞ்சிதம்மா(றஞ்சனி, பிரான்ஸ்), கெனடி(பிரான்ஸ்), பெனடிக்(ரவி, நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணராஜா(பிரான்ஸ்), பாலன்(லண்டன்), எடிசன்(இலங்கை) அசோக்(பிரான்ஸ்), கிளின்ரன்(இலங்கை), சிம்சன்(இலங்கை), சுமதி(பிரான்ஸ்), அனபல் ஜெஸ்பினா(னோர்வே), லென்சி(இலங்கை), அனித்தா(இலங்கை), ஜெனி(பிரான்ஸ்), மேனகா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாத், மேரிஜெனா, செபஸ்ரினா, பிறின்ஸ், பிரதிப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெவின்(பிரான்ஸ்), யூலியான்(பிரான்ஸ்), லெயா(பிரான்ஸ்), பேர்னிக்கா(நோர்வே), ஜென்சிக்கா(நோர்வே), பிராயன்(நோர்வே) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences on the passing of brother Nixsan It was an honor to have known such a great person and we will truly miss him. May God embrace you in comfort during this...