Clicky

பிறப்பு 23 JAN 1943
இறப்பு 26 MAR 2020
Late அருளப்பு நவரட்ணம் 1943 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thaya & Ravi 28 MAR 2020 Canada

கண்ணீர் சிந்துகிறோம் தகப்பனே!!! உங்களைப்போல ஒரு தூய இருதயமுள்ள மனுஷனை நான் காணவில்லை ஐயா! நான் மட்டுமல்ல நாம் அனைவருமே ஒரு பொக்கிஷத்தை இழந்து தவிக்கிறோம். .உங்களிடம் நாம் கற்கவேண்டிது அனேகம். பேசாமலே எமக்கு எல்லாவற்றையும் உங்கள் அசைவினாலேயே எமக்கு ஆயிரம் பாடங்களை புகட்டி சென்றீங்களே! இவகளுக்கெல்லம் காரணம் என்ன என்பதை உங்கள்வேதாகமும் நீங்கள் எழுத்தில் எழுதிவைத்தவைகளும் இன்று எமக்கு சாட்சி கொடுக்கின்றன!!! உங்களை எம் வாழ்வில் இவ்வளவு விரைவில் இழக்கபோகிறோம் என்று உணரவில்லையே நாம். ஆனாலும் நாம் உங்களை விண்ணிலே சந்திக்க வாஞ்சிக்கின்றோம்! எம்மை தேவன் வழிநடத்த வேண்டுகின்றோம்.