அமரர் அருளானந்தன் இராசலிங்கம்
1954 -
2023
சுதுமலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Vigneswaran
13 JUN 2023
Canada
சொல்லாமல் சென்றவனே !என் நண்பனே! உனக்கு என் கண்ணீர் அஞ்சலி. நாம் பழகியநாட்கள் நட்பின் நனைந்த நிமிடங்கள் நினைவில் நின்று என் நெஞ்சை கனமாக்கிறது. என் நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்....