திரு அருளானந்தன் செல்லையா
(ஆனந்தன்)
வயது 62
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Arulananthan Selliah
1963 -
2026
அன்பின் அணையா விளக்கு நீ பண்பின் பிறப்பிடம் நீ புன்னகை பூத்தமுகம் உன் முகம் என்றும் புதுப்பொலிவு உன் சொல்லில் நம்ப முடியவில்லை நண்பா உன் செய்தி எண்ணமுடியவில்லை எள்ளளவும் எங்கு சென்றனை எமை விட்டு ஏங்கித்தவிக்கின்றோம் நாங்கள் இங்கு தாங்கமுடியவில்லை அண்ணா ஆனந்தண்ணா உங்கள் அவலச்செய்தியை சொல்லமுடியவில்லை ஆறுதல் உன் சொந்தங்களுக்கு எம்மால் எங்கு நீர் சென்றாலும் என்றும் உம் நினைவு எங்களிடம் நிறைந்திருக்கும் செலுத்துகின்றோம் எம் கண்ணீர் அஞ்சலியை உன் ஆத்மா சாந்தியடைய என்றும் வேண்டி நிற்கும் நவம், சுகிதா குடும்பத்தினர் Walthamstow,London
Write Tribute