Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 FEB 1958
இறப்பு 17 NOV 2011
அமரர் அருளானந்தம் மரியதாஸ் (தாசன்)
வயது 53
அமரர் அருளானந்தம் மரியதாஸ் 1958 - 2011 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகர் ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் மரியதாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

உன்னை எண்ணி வாழ்ந்தால் உன் ஆயுசு நூறு
வாழ்வை வென்று விட்டேன் என்று
 வானகம் சென்று விட்டீர்கள்
ஏங்கி தவித்து இப்போ
பத்து ஆண்டு முடிந்து விட்டது

நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம்- அப்பா
காணும் காட்சியில் கண்முன் நிற்கின்றீர்கள்- அப்பா
முமுநிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
நித்திரையும் தொலைந்தது- அப்பா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தந்தைக்கு அப்புச்சிக்கு
அப்பப்பாவுக்கு நிகர் யாரோ

சூழ்நிலைகள் மாறியதால்
சூழ்ந்ததுவே துயர் நமக்கு
மீண்டும் எங்கள் வாழ்வில் பிறந்து
பிரியாமல் ஒன்றாய் வாழ்ந்து
உயிர் விட வேண்டுகின்றோம் இறைவனையே

உங்களின் அன்புற்கு ஏங்கும்
அன்பு மனைவி சிறி,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்

தகவல்: சிறீதனம்(சிறி)

தொடர்புகளுக்கு

சிறிதனம்(சிறி) - மனைவி

Summary

Photos

No Photos

Notices