திரு அருளானந்தம் அருட்சோதி
retired Aeronautical Engineer & Quality Assurance Manager – Maldives Airlines / Srilankan Airlines
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புள்ள மயூரன், மயூரி, மகிழினி மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவருக்கும்,
எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு மயூரனின் தந்தயார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
நன்றி.
கணேசமூர்த்தி குடும்பத்தினர்.
60 Pleystowe Crescent
Hendra
QLD 4011
Australia
Write Tribute
Our deepest sympathies to the family. May the departed soul "Rest in Peace".