Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 JUL 1946
மறைவு 16 JUN 2024
திரு அருளானந்தம் அருட்சோதி
retired Aeronautical Engineer & Quality Assurance Manager – Maldives Airlines / Srilankan Airlines
வயது 77
திரு அருளானந்தம் அருட்சோதி 1946 - 2024 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney, Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் அருட்சோதி அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருளானந்தம் அருள்ராசம் தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கவிதா(General Practitioner), அருட்செல்வன்(IT Project Manager), மயூரன்(Software Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவரஞ்சன், இளவரசி, மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருட்சக்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அம்ருதா, அதீஷ், சிந்தியா, மித்ரன், சஹானா, மகிழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2024 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் 03:00 மணிவரை Kemps Creek Memorial Park 230/260 Western Rd, Kemps Creek NSW 2178, Australia எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Peacefully, surrounded by loving family in Sydney on Sunday, June 16, 2024, “Arulanantham-Arudsothy” passed away at the age of 77.

Beloved son of Arulanantham, Arulrasam.

Beloved son-in-law of Sundaram, Sivapakiyam.

Beloved husband of Meenalogini.

Treasured father of Dr.Kavitha (General Practitioner), Arudselvan (IT Project Manager), Majuran (Software Engineer).

Beloved father in-Law of Sivaranjan, Ilavarasy, Mayoori.

Beloved brother of Arudshakthi.

Beloved Brother-in-law of Sivaganasundaram.

Beloved Grandfather of Amrutha, Atheesh, Cynthia, Mithran, Sahana, Mahilini.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr. கவிதா - மகள்
அருட்செல்வன் - மகன்
மயூரன் - மகன்

Photos

Notices