

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Ipoh, பிரித்தானியா Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வசரஸ்வதி அருளம்பலம் அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்ராஜன்(ரஞ்சன்), அருள்சாந்தி, ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தியாகராஜா, கண்ணன், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, குமாரதேவன்(குமார்), பரம்சோதி(பேபி) மற்றும் மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராமநாதன், சரஸ்வதி மற்றும் தங்கலெட்சுமி, கருணாதேவி, மதிவதனநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிதா, லதா, சுதா, கிருபாகரன், இளமுருகன் ஆகியோரின் பெரியம்மாவும்,
அருந்ததி, அம்பிகை, அனந்தராஜா, அனுசியா, அகிலா, சிறீஸ்கந்தராஜா(சிங்கப்பு), சாமினி(அவுஸ்திரேலியா), செந்தில்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகன், சரணியா, சித்திப்பிரதா, தீபாங்கி, நிலாந்தினி, பிரசாந்தி, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 20 Oct 2023 4:00 PM - 5:00 PM
- Sunday, 22 Oct 2023 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details