

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, வவுனியா Goodshed road, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் இராமநாதன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஞானபிரகாசம், பொன்னம்மா, கனகம்மா, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், சாந்தினி, காலஞ்சென்ற மாலினிதேவி, கஜேந்திரக்குமார், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷ்சினி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற சிவானந்தன், விஜயநிர்மலா, வெற்றிக்குமரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
துளக்சினி, நிகா, சாரங்கன், சாமினி, சாளினி, மதுஷா, வினோஷ், விதூஸ், சாம்பவி, சாருனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அத்தியன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Jun 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 10 Jun 2025 9:15 AM - 11:15 AM
- Tuesday, 10 Jun 2025 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
இறுதி வணக்கம்! நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகக் கொண்ட எனது தந்தையார் இராமலிங்கம் கந்தையா 2008 இல் காலமாகியபோது வெளிவந்திருந்த தகவல் அறிந்து என்னைத் தொடர்பு கொண்டு தன்னை அறிமுகம் செய்து எமக்கிடையேயான...