திருமதி அருளம்மா சுப்ரமணியம்
இறப்பு
- 08 NOV 2025
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் மாமியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறோம். அவரோடு வட்டக்கச்சியில் வாழ்ந்த நினைவுகள் எப்போதும் நினைவில் நிலைத்திருக்கும்.
இத்துயரமான தருணத்தில், குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலும் வலிமையும் அளிக்கட்டும்.
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
Write Tribute