யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கிளிநொச்சி 788 ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்மா சுப்ரமணியம் அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று யாழ்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசுசு பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரேசு சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோஜினி(பிரான்ஸ்), நந்தினி(இலங்கை), சறோஜினி(ஜேர்மனி), சிறிகரன்(பிரான்ஸ்), ரஞ்சினி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்), பாமினி(இலங்கை), சிவாகரன்(பிரான்ஸ்), சர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வல்லிபுரம், வேலுப்பிள்ளை, கந்தையா, மீனாட்சி ஆகியோரின்அன்பு மைத்துனரும்,
சிவராசா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தங்கச்சியம்மா, நாகராசா, தம்பிராசா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாதசுந்தரம்(பிரான்ஸ்), சிவலிங்கம்(இலங்கை), தயாளன்(ஜேர்மனி), குலநந்தினி(பிரான்ஸ்), நித்தியானந்தராசா(இலங்கை), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), கோகுலன்(இலங்கை), கிருபாளினி(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
மோகனராம், மயூரிகா, ராதாராம், சர்மினி, அருள்மீரா, வித்தியாபதி, ஜிலக்ஷன், இலக்கியன், நிலானி, சோபிகா, கிருஸ்ரிகா, வைஷ்ணவி, விஷ்ணுயன், விஷ்ணுயா, தட்சிகா, பிரதீபன், ஜீவப்பிரியா, தனுஷன், பிறேந்தன், பபித்திரா, கஜனா, அபிராமி, பிருந்திகா, திவ்வியராஜ், நவகுலசிங்கம், நாவரசன், இன்பரசன், தமிழரங்கன், காவிகன், கவிநிலா, சாயிநிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யுலக்சனா, ஹரிணி, ஆதவன், நிருத்திகன், அனனியா, வித்தகன், மிதுலன், இஷானா, வெற்றிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 12.30 மணியளவில் மல்லாகம் பொது இந்து மயானத்திற்கு பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பிறேந்தன் - பேரன் +94778409298
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details