கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulamma Kandasamy
1932 -
2023
*நினைவில் * அருமையும், இளமையும் ஆனந்த புன்சிரிப்புடன் காண்கின்ற இடமெல்லாம், புன்சிரிப்புடன் வரவழைத்து, உள்ளதை மெல்லென பகிர்ந்து, புன்சிரிப்போடு விடைகொடுக்கும் *தாயே*, ஊரோடு உறவினான அன்புத்தாயே,உறவினர்களை பிரிந்து, வேற்று நாட்டில் வாழ்க்கை பயணம்! பயணத்தின் தூரம்! வெகு தூரமில்லையென, பயணத்தை முடித்து வெகுதூரம் சென்றதனையோ! அன்னாரின் அன்பான புன்னகை இனி நாம் எங்கு காண்போம்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய! அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும்.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Our sincere and deepest condolences.