யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா கந்தசாமி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
On behalf of our family, we would like to express our heartfelt thanks to those who came in person, who shared their condolences by phone, through Facebook, e-mail, our condolences book as well as those who consoled us, expressed sympathies and generously sent flowers, wreaths and garlands.
We are truly grateful to our relatives, friends and to all the loving hearts who have helped us and provided comfort during this difficult time.
Many thanks to you all.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Our sincere and deepest condolences.