கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulamma Kandasamy
1932 -
2023
*அன்னை ஓர் ஆலயம்* அன்னையே ! எல்லாவற்றையும் பெற்றுவிட்டேன்! நான் ஏன் இவ்வுலகில் ! ஏன் எதற்காக என்ற கேள்விக்கு விடைகண்டு சென்றதனையோ! இயற்கை அணைத்தது வாழ்வில் ஒவ்வொரு படிக்கட்டாக ! படிக்கட்டுக்கள் கோபுரமானது! அன்னையே ! பாசத்துடன் அணைத்த வாழ்வு நிலை! எம் பாச கயிற்றை அவிழ்த்து! வழிவிடு விழிதிற, திரைகாண பயணம் சென்றதனையோ! இன்று அணைந்து விட்டது,அன்னையின் ஆத்மா! இயற்கையோடு இயற்கையான ஓர் தீபமாய் ஒளிரட்டும். அன்னையின் பிரிவால் அவதியுறும், அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். நன்றி
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Our sincere and deepest condolences.