கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulamma Kandasamy
1932 -
2023
*அன்புக்காணிக்கை* தாய்க்கு தாயாக என் அன்பின் மதிப்போடு, என்னை பெற்ற தாயைப்போல்,மறைந்த தாய்க்கு, மறு திருவுருவமாக, உங்களை நான் *அம்மா *என அன்போடு அணைத்தேன்! லண்டன் வர வேண்டும் உங்களை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்,கனவு நினைவாகியது, காலம் கூடியது,சந்திக்க முடிந்தது! என்ன ஆனந்தம் சொல்வதற்கே இடமில்லை! என் மனதில் குடிகொண்ட என் *அம்மா *! இன்று கூட்டைவிட்டு நிழல் அற்று சென்றதனையோ! உங்கள் அன்பின் உறவு என்றுமே என்னிடத்தில் அழியாத காவியம்! அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். ஓம் சாந்தி
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Our sincere and deepest condolences.