4ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Egerkingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்மா ஜீவராணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
நான்கு நாட்கள் போல் தெரிகிறது உன் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உன்
உறவுக்கு நிகரில்லை யாருமே! 
உன் நினைவு அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை!
மறைந்திட்டாயோ என்று நினைத்திட
எங்கள் விழிகள் நித்தம் கண்ணீரால் நனைகின்றது..
வாடிய எமை வதைத்து வாழ்வே வெறுப்பேற
நீ மட்டும் எமைவிட்டு நெடுந்தூரம் போனாயோ?
காலங்கள் எல்லாம் வாழ்வதாய் என காத்திருக்க
காலன் உன்னை அழைத்ததென்ன?
கண்ணீரில் எமை விட்டு.....
நெஞ்சில் நீங்கா துயர் இட்டு
நீ போன தென்ன எமை விட்டு..... 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைனைப் பிரார்த்திக்கின்றோம்.. 
                        தகவல்:
                        குடும்பத்தினர், பிள்ளைகள்
                    
                                                         
                    