அமரர் அருளம்பலம் வசீகரன்
(டொலன்)
மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவர்(Cricketer)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulampalam Vaseekaran
1967 -
2022
டொலனின் துயரச் செய்தியறிந்து மிகவும் கவலை அடைந்தோம். இராஜேந்திரம் குடும்பத்தினர் அனைவரின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
We really miss you dollan Anna ??? May his soul rest in peace ???