Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 19 NOV 1967
மரணம் 19 FEB 2022
அமரர் அருளம்பலம் வசீகரன் (டொலன்)
மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவர்(Cricketer)
வயது 54
அமரர் அருளம்பலம் வசீகரன் 1967 - 2022 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் வசீகரன் அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சரோஜினிதேவி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், மனுவேல்பிள்ளை குயினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஐரா சிபோன் அவர்களின் அன்புக் கணவரும்,

விவியன், டிலான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோகிலா பரமேந்திரன்(ஓய்வுபெற்ற தபாலதிபர் ஆனைக்கோட்டை, கனடா), யசோதரா தேசிங்கம்(பிரான்ஸ்), அருளம்பலம்ராஜன், ராஜி(பிரான்ஸ்), காமினி சூரியமூர்த்தி(கனடா), பத்மினி மோகனராஜன்(கனடா), மாலினி சிவசோதிநாதன்(பிரான்ஸ்), நிரஞ்சலா ஐங்கரன்(கனடா), நிம்மி கெளரிபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மொயீரா நவீன்(பிரான்ஸ்), ஜோன் கீத்தா(பிரான்ஸ்), செல்வி சதீஸ்(லண்டன்), தனுஜாகுமார்(பிரான்ஸ்), சுபியதீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விவியன் - மகள்
டிலான் - மகன்
யசோ அப்பன் - சகோதரி
ராஜன், ராஜி - சகோதரன்
ராஜினி, சூரியா - சகோதரி
டொல் கெளரிபாலன் - சகோதரி
மஞ்சு- மோகன் - சகோதரி
மாலி- சோதி - சகோதரி
ஜோலி- அயன் - சகோதரி
கோகிலா - சகோதரி

Photos

Notices