3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 08 FEB 1950
மறைவு 28 JAN 2019
அமரர் அருளம்பலம் கமலசேகரம்
இளைப்பாறிய உத்தரவு பெற்ற நில அளவையாளர், நீதிமன்ற ஆணையாளர்
வயது 68
அமரர் அருளம்பலம் கமலசேகரம் 1950 - 2019 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் கமலசேகரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
 வாழ்ந்தவரே

எம் இதயத்து திருவிளக்கே
மூன்று ஆண்டுகள் கடக்கின்றது
 வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
 விழிக்கருவில் வடுபோல்
 விலகாமல் என்றென்றும் உள்ளதே!

காலமெல்லாம் கண்ணீரில்
மிதக்க விட்டு மறந்து போனதேனோ?
 நீங்கள் பிறந்ததும், எம்மோடு வளர்ந்ததும்
கனவாகிப் போனதே
 வாழ்ந்தவையாவும் நினைவாகி
 நீங்கள் மறைந்தது மட்டும்
 கனவாக இருக்கக் கூடாதா?
என்று உன்னையே
எண்ணித் தவிக்கின்றோம்!

என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
உம்மை நினைவு கூறும்
 குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Tue, 26 Feb, 2019