அமரர் அருளையா தவமலர்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி வித்தியாசாலை
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulaiah Thavamalar
1938 -
2021
எமது ஒன்றுவிட்ட மூத்த சகோதரி பாசமாக நாம் “அக்கா” என்று உரிமையாக அழைக்கும் ஒரு நல்ல ஜீவன் அமைதியாக உறங்கிவிட்டார். அக்காவின் இழப்பு எமக்கு ஓர் பேரிழப்பாகும். அத்தானைப் இழந்து 11 நாட்களில் அக்காவையும் இழந்தது மிகவும் கவலையாகும். அக்காவின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல். அமைதியாக உறங்குங்கள் அக்கா! ஓம் சாந்தி🙏
Write Tribute
ஆழ்ந்த அணுதாபங்கள் அம்மாவின் ஆன்மா நித்திய இளைப்பாறும் god bless you , 'நாம் இவ்வுலகில்...