Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 DEC 1938
இறப்பு 29 SEP 2021
அமரர் அருளையா தவமலர்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி வித்தியாசாலை
வயது 82
அமரர் அருளையா தவமலர் 1938 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளையா தவமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 17-10-2022

ஆண்டாயிரம் சென்றாலும் ஆறாதம்மா
 எமதுள்ளம் ஆறாத துயரம் இன்னும்– நெஞ்சில்
 தீயாக நின்றெரியுதம்மா!

எம்மைச் சுமக்கையிலே சுகமாகச் சுமந்துவிட்டு-
 இன்று உன்னை உணருகையிலே
சுமையெனவிட்டுச் சென்றாயோ!
 புன்னகை புரியும் உங்கள் முகம் எமக்கு
 தினமும் தெரிகிறது- ஆனாலும் அது உண்மை இல்லை
 என்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது!

ஓராண்டு என்ன- ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது எம் துயரம் எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ! எம்மைக்கடந்து
 செல்லும் காலமெல்லாம் உம் நினைவுகளுடன்
வாழ்ந்திருப்போம்...

 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 
 

தகவல்: செந்தில்வாசன்- மகன்(நோர்வே), மைதிலி- மகள்(இலங்கை)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 29 Sep, 2021