 
                    கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Arul Chinnaiah
        
        
                            1965 -
                        2023
        
    எமது உறவினரும் எனது மிக நல்ல நண்பருமான அருளின் செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. நண்பனின் நினைவுகள் என்றுமே என்னை விட்டு நீங்காது. கடவுள் பக்தனான நண்பனின் ஆத்மா இறைவனடி சேர்ந்து சாந்தியடைய வேண்டுகின்றேன். அவர் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தீபன் குடும்பம்.
 
    Write Tribute
     
                     
         
                     
            
RIP!