மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    6
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா அருள் அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதகளின் அன்பு மகனும்,
ஜெயலிங்கவதனி, அன்பழகன், அமிர்தசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை உடுப்பிட்டியில் நடைபெறும். தேதி பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    அஞ்சலி
                    
                        
                        Get Direction
                    
                
                - Saturday, 26 Aug 2023 8:00 AM - 6:00 PM
                    அஞ்சலி
                    
                        
                        Get Direction
                    
                
                - Sunday, 27 Aug 2023 8:00 AM - 6:00 PM
தொடர்புகளுக்கு
                        
                            
                                திருமதி சோபா பாலகிருஷ்ணன் - உறவினர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                திவாகரன் இராஜரட்ணம் - உறவினர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                டிவிசா இராஜரட்ணம் - உறவினர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                அமிர்தசீலன் - சகோதரன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                     
            