Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 AUG 1926
இறப்பு 09 OCT 2014
அமரர் அற்புதம் சுந்தரம்பிள்ளை
வயது 88
அமரர் அற்புதம் சுந்தரம்பிள்ளை 1926 - 2014 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 02-11-2024

யாழ். புங்குடுதீவு மேற்கு 3ம் வட்டாரம் நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அற்புதம் சுந்தரம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடங்கள் பத்தாகியும் எங்கள் இதயங்களில்
என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!
 நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை...

உங்கள் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
 இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா!

ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும்
ஒற்றைச் சூரியனாய் பிரகாசித்தீர்கள் அம்மா!
 ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices