Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUL 1986
இறப்பு 01 DEC 2017
அமரர் அரியதாஸ் ஜினோபன்
உரிமையாளர்- A.J.S Construction
வயது 31
அமரர் அரியதாஸ் ஜினோபன் 1986 - 2017 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியதாஸ் ஜினோபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு தான் ஒன்று ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை..!
பாசம் என்னும் பிணைப்பிலே இணைந்திருந்த
எம்மைவிட்டு எங்குதான் சென்றாயோ

உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
இல்லறம் மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய்..?

காத்திருக்கின்றோம் விழிகளில் நீர்வடிய
வருவாயா எமைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!

உன் பிரிவால் வாடும் தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகளான தர்ஷா, நிவேத், ஜினோத், அஜித் 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos