Clicky

பிறப்பு 30 SEP 1937
இறப்பு 21 JUL 2024
அமரர் அரியரத்தினம் ரங்கநாதன் 1937 - 2024 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Amirtha Gajendran 27 JUL 2024 Canada

ஆசைச் சித்தப்பாவின் இழப்பில் இடிந்து போனோம். இயல்பாய் அன்பாய் இன்னுமோர் தந்தையாகவே உங்களைக் கண்டோம். ஆத்மாத்தமான அஞ்சலிகள். குடும்பத்துக்கும் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள். பெறாமகள் அமிர்தா குடும்பம் -கனடா.