திரு அரியரத்தினம் ரங்கநாதன்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ariyaratnam Renganathan
1937 -
2024
We were saddened to hear that he passed away. Our thoughts are with you and your family.
Write Tribute
ஆசைச் சித்தப்பாவின் இழப்பில் இடிந்து போனோம். இயல்பாய் அன்பாய் இன்னுமோர் தந்தையாகவே உங்களைக் கண்டோம். ஆத்மாத்தமான அஞ்சலிகள். குடும்பத்துக்கும் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்....