அமரர் அர்த்தநாதீஸ்வர குருக்கள் ஞானேஸ்வரசர்மா
(ஞானம் ஐயர்)
வயது 50
அமரர் அர்த்தநாதீஸ்வர குருக்கள் ஞானேஸ்வரசர்மா
1969 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஞானம் ஐயாவின் மறைவு எமக்குப்பேரதிர்ச்சி. அவரது மறைவால் துயரடையும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த துயரங்களைப் பகிர்ந்து கெ ாள்கி றே ாம்.
Write Tribute
மாமா உங்கள் குரலை ,சிரிப்பை எப்ப இனி கேட்போம் எங்களை பேரதிர்ச்சிக்குட்படுத்திவிட்டு எங்கு போனீர் .உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்் ஓம் சாந்தி சாந்தி