1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அரசரட்ணம் சந்தானலட்சுமி
(பூமணி, மேரி)
வயது 67

அமரர் அரசரட்ணம் சந்தானலட்சுமி
1952 -
2019
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அரசரட்ணம் சந்தானலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண
கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்
பேச மொழி தந்தீர் வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??
வாரும் அம்மா எம்மை பாரும்
வற்றாத நதிபோல் நம்மில் கலந்துவிடும்
எம் வாழ்வின் வழிகாட்டியாய் தினம்
இருக்க வேண்டிகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லவன் - உறவினர்
- Contact Request Details
குமுதா - உறவினர்
- Contact Request Details
லலிதா - உறவினர்
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்