

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட அரசரட்ணம் சந்தானலட்சுமி அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரசரட்ணம் அவர்களின் அன்புத் துணைவியும்,
லலிதாராணி(லலிதா- லண்டன்), ஸ்ரீஅன்பரசன்(லவன்- லண்டன்), சுகந்தி(குமுதா- பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகரத்தினம்(புதுக்குடியிருப்பு), சபாரத்தினம்(புதுக்குடியிருப்பு), பவானிதேவி(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்ற பாக்கியம்(புதுக்குடியிருப்பு), பவளமணி(லண்டன்), அழகரத்தினம்(லண்டன்), மகேந்திரராசா(லண்டன்), செல்வரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதாகரன், சுமதி, பிரதீப் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேவி, வசந்தி, செல்வி, விமலா, பாலகிருஷ்ணன், அமிர்தலிங்கம், காலஞ்சென்றவர்களான றஞ்சி, மாதவர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமார், தவப்பிரதா, சாந்தன்(மாவீரன்), கோபு, கவிதா, யசிந்தா, தினேஷ், குகன், சுசிகலா, தசிதா, யதுர்ஷன், தரின், கோகுலன், கிஷான், கஜன், லதன், நிதர்ஷனா ஆகியோரின் அன்பு மாமியும்,
றேமன், ராணி(யோகா), காலஞ்சென்ற அனுசியா ஆகியோரின் சித்தியும்,
மேனகா, டஜீவன், சஜீவன், ரூபன், அஜந்தா, பிருந்தன் ஆகியோரின் பெரியம்மாவும்,
கேனு, சரண், தர்ஷயன், அபிநயா, கீர்த்திசனா, அபிசயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்