யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glattbrugg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறன் தங்கராஜா அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறன் ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், சேனாதிபதி ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி(கட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யாகேஸ்வரி அவர்களின் தம்பியும்,
தாரணி(சுவிஸ்), மதனகாந்த்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
ஸ்ரீமதி(கனடா), சந்திரகிஜாந்தினி(கனடா), இளந்தீபன்(கனடா), ஸ்ரீமதன்(சுவிஸ்), சாஜிகா(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
புவனேஸ்வரி(சுவிஸ்), செல்வரட்ணம்(சுவிஸ்), ஞானகுனேஸ்வரி(ஜேர்மனி), ஜெனநாயகரட்ணம்(சுவிஸ்), இராஜேஸ்வரி(சுவிஸ்), தங்கேஸ்வரன்(இலங்கை), பூபாலசந்திரன்(சுவிஸ்), தயாபரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
ரிதன், சாயிரா, ரித்திக், அபிஷா, சைனி, அனிஸ், காவியா, ஆயுஷன், அக்சரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Jan 2025 9:00 AM - 12:00 PM
- Sunday, 26 Jan 2025 9:00 AM - 12:00 PM
- Monday, 27 Jan 2025 9:00 AM - 12:00 PM
- Tuesday, 28 Jan 2025 10:00 AM - 1:00 PM
Our heartfelt condolences, may the departed soul rest in peace. Our thoughts & prayers are with you all.