அமரர் அப்புத்துரை சுதேந்திரன்
                    
                            
                வயது 71
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    அன்பே உருவான சுதே அண்ணை நீங்கள் இப்படி போவீர்கள் என்று நினைத்துபார்க்கவே முடியவில்லை நாங்கள் உங்கள் பிரிவை நாங்கள் தனிமையல் தான் தனிமையில்தான் அனுபவிக்கிரோம் நீங்கள் என்னிடம் கேக்கவேண்டி ஒன்றையும் கேட்காமல் போய்விட்டீர்கள் உங்கள் உடல் தான் செல்கிறது உள்ளம் எப்போதும் எங்கள் உள்ளத்தில் வாழும் அற்புதமான மனிதராக வாழ்ந்து ்அப்படியே செல்கிரீர்கள் என்றும் உங்கள் நினைவுகள் வாழும்
நான் உங்களுமுன் போய்இருப்பேன் கடைசிநேரத்தில் ஒரு சத்தி வந்து என்னை காப்பாற்றியது
உங்களை இழந்து உங்கள் தயானியும் பிள்ளைகளும் மிகவும் தவிப்பார்கள் நீங்கள் தெய்ஙமாக அவர்களை பார்த்துக்கொள்ளுங்கள் 
உங்கள் நல்ல உள்ளம் சாந்தி அடையட்டும்
?????????????????????????
Brem Mano Ananth Ashwin
                
                    Write Tribute
    
                    
        
                    
Please accept our heartfelt condolences, may his soul RIP