Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 FEB 1950
இறப்பு 19 FEB 2021
அமரர் அப்புத்துரை சுதேந்திரன் 1950 - 2021 மருதானை, Sri Lanka Sri Lanka
Tribute 64 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகவும், அம்பாறை, யாழ். கொக்குவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை சுதேந்திரன் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நாகலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தேவராஜா, காலஞ்சென்ற திருமதி. தேவராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டயானி சுதேந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,

மிஷாந், லவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Reya அவர்களின் அன்பு அம்மப்பாவும்,

காலஞ்சென்ற சண்முகரட்ணம், தியாகராஜா, செல்வராஜா, தங்கராஜா, தேவராஜா, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி தட்சிணாமூர்த்தி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமார், கௌரி, ஜெயா, சுஜி, மாலா, ரோஷன், சுபா, ராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்