Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 29 SEP 1938
இறப்பு 12 AUG 2020
அமரர் அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம்
கலாபூஷணம் புலவர் A.W அரியநாயகம் J.P, ஆசிரியர் - திருமலை புனித சூசையப்பர் கல்லூரி, திருமலை இந்துக் கல்லூரி, கொழும்பு தெற்கு மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம், தெஹிவளை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, பிரதி அதிபர் நெடுந்தீவு மகாவித்தியாலயம், முன்னாள் மூப்பர்- கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம், முன்னாள் தலைவர்- நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
வயது 81
அமரர் அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம் 1938 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.