
அமரர் அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம்
(J.p)
கலாபூஷணம் புலவர், ஆசிரியர்- திருமலை புனித சூசையப்பர் கல்லூரி, திருமலை இந்துக் கல்லூரி, கொழும்பு தெற்கு மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம் தெகிவளை, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, பிரதி அதிபர்- நெடுந்தீவு மகா வித்தியாலயம், முன்னாள் மூப்பர்- கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயம், முன்னாள் தலைவர்- நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கம்
வயது 81

அமரர் அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம்
1938 -
2020
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Apputhurai Vencenslas Ariyanayagam
1938 -
2020
உடுக்கை இழந்தவன் கைபோல் இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்றால் போல். பழகிய அனைவருடனு மிகவும் அன்னிய யோன்னியமாக பழகிய எல்லோர் நெஞ்சிலும் இடம்பிடித்த தம்பியின் மரணம் பெரும் வேதனையை தந்துள்ளது. அன்னாரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகுன்றோம்.

Write Tribute