Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 1974
இறப்பு 03 OCT 2023
திரு அப்புத்துரை வசிதரன்
வயது 48
திரு அப்புத்துரை வசிதரன் 1974 - 2023 யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை வசிதரன் அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தன், லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஜிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வின், அஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கீதாயினி, கமலராஜன், குமளேஸ்வரன், ததீஸ்வரன், காலஞ்சென்ற மகுளேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லங்கேஸ், கோடீஸ், பகீஸ், காந்தன், சாந்தம், சவிதா, கங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குட்டி - சகோதரன்
லங்கேஸ் - மைத்துனர்

Photos

No Photos

Notices