கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராசா அண்ணா
??????
பழகியதோ சில நாட்கள்
பேசியதோ சில நிமிடங்கள்
நீங்கள் காட்டிய அன்பும் பாசமும்
நீங்கா நினைவுகளாய்
என்றும் என் மனதோடு ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
உங்கள் பிரிவால் வாடும்
தம்பி. பிரதீசன்.
From Your Pizza pizza store
Write Tribute