மரண அறிவித்தல்

Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை இராசகுமார் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கானையைச் சேர்ந்த பாலசிங்கம் சந்திரவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயசிறி அவர்களின் அன்புக் கணவரும்,
சகேன், சகேனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரகுமார்(கனடா), ரதிவதனா(லண்டன்), ஜெயவதனா(கனடா), காலஞ்சென்ற லலிவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்