
அமரர் அப்புத்துரை பூரணச்சந்திரன்
இளைப்பாறிய ஆசிரியர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்த்தோம். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
அவரின் பிரிவால்துயருறும் குடும்பத்தினருக்கு எமதுகுடும்பம் சார்பில் ஆறுதலை தெரிவிக்கிறோம்.
By Rajivi
Write Tribute