
என்னுடைய அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஆசான் உயர்திரு பூரணசந்திரன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். அவர் எங்களுக்கு 1966 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் தாவரவியல் கற்பித்தார். அவர் கருணையும் திறமையும் மிக்க சிறந்த ஆசிரியர். மிகவும் சிறப்பாகத் தமிழில் எல்லோரும் விளங்கும் வண்ணம் கற்பித்தார். அவரது அர்ப்பணிப்பான பணியால்தான் நாங்கள் டாகடர்கள் ஆனோம். அன்னாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி. அவரது பிரிவால் துயருறும் உங்கள் அனைவருக்கும் எங்கள் ஆழந்த அனுதாபங்கள். I am very sad and deeply shocked to hear from my batchmate Dr Renukanthan that my beloved and respected teacher had passed away. He was teaching us Botany at the Batticaloa Government college in the year 1967. He was a very dedicated and devoted teacher. He was very kind hearted helped us very much. My heartfelt condolence for the grieving family members- Dr Najimudeen
