அமரர் அப்புத்துரை பூரணச்சந்திரன்
இளைப்பாறிய ஆசிரியர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Apputhurai Pooranasanthiran
1934 -
2020
எனது உள்ளத்தில் என்றும் அழியாத இடம்பதித்த உங்களது மறைவு கேட்டு ஆறாத்துயர் அடைந்தேன். உங்கள் சிரித்த முகத்தை, பண்புடன் வயது வித்தியாசம் பாராது பழகும விதத்தை நினைத்து அந்த நினைப்புடன் எனது எஞ்சிய நாட்களை வாழ ஆசைபடுகிறேன் உங்கள் இழப்பால் வாடும் உங்களது பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகளுக்கு எம் குடும்பம் சார்பில் ஆறதலை தெரிவித்துக்கொள்கிறேன்் மாமா உங்கள் நிரந்தர அமைதி அடைவதாக. தருமேந்திரன்
Write Tribute