Clicky

பிறப்பு 20 DEC 1934
இறப்பு 22 JUN 2020
அமரர் அப்புத்துரை பூரணச்சந்திரன்
இளைப்பாறிய ஆசிரியர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 85
அமரர் அப்புத்துரை பூரணச்சந்திரன் 1934 - 2020 ஏழாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யமுனா சுமங்கலி தர்மேந்திரன் 23 JUN 2020 United Kingdom

என் அப்பாவின் செல்லத்தம்பிகளில் ஒருவரான வேலாயுதச்சித்தப்பா ,எங்களை விட்டு இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு சொல்லலொனா துயருட்டேன்.நீங்கள் எங்களுக்கு முன் உதாரணமாய் இருந்தீர்கள்.எங்கள் மனதில் என்றும் இடம்பெற்ற உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

Notices

மரண அறிவித்தல் Tue, 23 Jun, 2020
நன்றி நவிலல் Tue, 21 Jul, 2020