
யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம் துணுக்காய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை அருமைநாதன் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணாம்பாள்(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
பார்த்தீபன், சுலக்சனா, சுதர்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலானி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
குணலிங்கம், பேபிசரோஜா, தருமரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிசன் அவர்களின் பாசமிகு பேரனும்,
ராணி, விஜயன், காலஞ்சென்றவர்களான விமலா, விக்கி மற்றும் மாலா, ஈசா, சதீஸ், சுதா, மூர்த்தி, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, கதிர்காமநாதன், பாலன், காந்தன், பாசன், தயாரஜனி, சந்திரா, ரதி, பாமா ஆகியோரின் அன்புச் சகலனும்,
லட்சுமணண், மோகன், சுஜீபன், மிதிலா, பூரனி, செல்வி, செல்வன், சூட்டி, குமார், துர்க்கா, வர்சினி, முருகதாஸ், சண்முகதாஸ், மகிழினி, பதுமினி, தமிழினி, குபேரன், காலஞ்சென்ற குமரன், லக்சி, கீர்த்தி, யாமினி, கிரிசாந்தன், ரூபன், மைதிலி, சாருஜன், நிதர்சனா, சுதர்சனா, யதுர்சியா, அபிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லா, ராசன், கஜன், ராசி, கயந்தி, காலஞ்சென்ற தஜன், துகி, லக்சன், நிரூஜன், கியூரி, யானு, யது,
பவி, தனு, வைசு ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்