Clicky

பிறப்பு 16 MAY 1958
இறப்பு 26 SEP 2026
திரு அப்புராசா வெற்றிவேல்நாதன் (மாயவன்)
வயது 68
திரு அப்புராசா வெற்றிவேல்நாதன் 1958 - 2026 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாயன் அண்ணாவின் துயரச்செய்தி அறிந்து மிகவும் மன வேதன அடைகிறேன் .அண்ணி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,மற்றும் சித்தப்பாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி!
Write Tribute